Wednesday, July 31, 2013

நில அளவை  கணக்கீடுகள்

ஏக்கர்

1 ஏக்கர் – 100 சென்ட்
1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்
1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்
1 ஏக்கர் – 43560 ச.அடி
1 ஏக்கர் – 4046 ச மீ

செண்ட்

1 செண்ட் – 001 ஏக்கர்
1 செண்ட் – 0040 ஹெக்டேர்
1 செண்ட் – 0.405 ஏர்ஸ்
1 செண்ட் – 435.54 ச.அடி
1 செண்ட் – 40.46 ச மீ

ஹெக்டேர்

1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர்
1 ஹெக்டேர் – 247 செண்ட்
1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 107637.8 ச.அடி
1 ஹெக்டேர் – 10,000 ச மீ

ஏர்ஸ்

1 ஏர் – 2.47 செண்ட்
1 ஏர் – 100 ச.மீ
1 ஏர் – 1076 ச.அடி

100 குழி     = ஒரு மா
20 மா        = ஒரு வேலி
3.5 மா       = ஒரு ஏக்கர்
6.17 ஏக்கர்  ஒரு வேலி

1 ஏக்கரின் நீளம்        = 1 பர்லாங், 40 கம்பங்கள், அல்லது 220 கெஜம்
1 ஏக்கரின் அகலம்     = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்


Link

unit of length used in land surveys, named for the links of the chain formerly used by surveyors. There are 100 links in one (1) chain. One (1) link is equal to 0.66 feet, 0.04 rods, 0.01 chains, or 0.20 meters.
Link equivalents and conversions
A link is a unit of length used in land surveys.
One (1) link is equal to 0.66 feet.
One (1) link is equal to 0.01 chains.
One (1) link is equal to 0.001 furlongs.
One (1) link is equal to 0.04 rods, poles, or perches.
One (1) link is equal to 7.92 inches.
One (1) link is equal to 0.22 yards.
One (1) link is equal to 0.0001 miles.
One (1) link is equal to 20.1168 centimeters (cm).
One (1) link is equal to 0.2012 meters (m).
One (1) link is equal to 0.0002 kilometers (km).


நீட்டலளவை


•             10 கோண் = 1 நுண்ணணு
•             10 நுண்ணணு = 1 அணு
•             8 அணு = 1 கதிர்த்துகள்
•             8 கதிர்த்துகள் = 1 துசும்பு
•             8 துசும்பு = 1 மயிர்நுனி
•             8 மயிர்நுனி = 1 நுண்மணல்
•             8 நுண்மணல் = 1 சிறு கடுகு
•             8 சிறு கடுகு = 1 எள்
•             8 எள் = 1 நெல்
•             8 நெல் = 1 விரல்
•             12 விரல் = 1 சாண்
•             2 சாண் = 1 முழம்
•             4 முழம் = 1 பாகம்
•             6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)
•             4 காதம் = 1 யோசனை
•             வழியளவை
•             8 தோரை(நெல்) = 1 விரல்
•             12 விரல் = 1 சாண்
•             2 சாண் = 1 முழம்
•             4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்
•             2000 தண்டம் = 1 குரோசம் 21/4மைல்
•             4 குரோசம் = 1 யோசனை
•             71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)

நிலவளவை குழிக்கணக்கு வருமாறு

                16 சாண் = 1 கோல்
                18 கோல் = 1 குழி
                100 குழி = 1 மா
                240 குழி = 1 பாடகம்


கன்வெர்ஷன்

1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர்
1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர்
1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர்
1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர்
பிற அலகுகள்1

 ஏர் = 100 சதுர மீட்டர்
1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர்
தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.
நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும்.
1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர்

31 comments:

  1. அருமை.. பதிவு
    என் இடத்தின் அளவு_ஹெக்-ஏர்
    0-26. 50 இதன் விளக்கம் தேவை நன்றி.

    ReplyDelete
  2. எங்கள் ஊரில் மறக்கான்னு சொல்றாங்க அது எப்படி

    ReplyDelete
  3. தச்சு முழம் 29*14=செண்ட்

    ReplyDelete
  4. 0.01.0 ஹெக்டேர் எத்தனை செண்ட்

    ReplyDelete
  5. 0.01.0 ஹெக்டேர் எத்தனை செண்ட்

    ReplyDelete
  6. நல்ல பதிவு எங்கள் நிலம் 1ஹெக்டர் மற்றும் 14.72ஏர் உள்ளது .இது எத்தனை ஏக்கர் ?

    ReplyDelete
  7. 1 தச்சு என்பது எத்தனை சதுர அடி

    ReplyDelete
  8. விஸ்தீரணம் அலகு யாது

    ReplyDelete
  9. பரப்பு தீர்வை
    ஹெக் - ஏர் ரூ - பை
    0 - 3.10 0.13 -- --
    0 - 3.10 0.13

    ReplyDelete
  10. என் இடத்தின் அளவு, ஹெக்-ஏர்
    0-19.50 இதன் விளக்கம் தேவை நன்றி

    ReplyDelete
  11. ஒரு லிங்ஸ் என்பது எத்தனை அடி

    ReplyDelete
  12. 0. 001.25
    ஹெ.ஆர். சா how to make send chocolate please help me how much cent this

    ReplyDelete
  13. 0.21.5 ஏர்ஸ் என்பது எத்தனை குழி

    ReplyDelete
  14. 1 தச்சுமுழம் எத்தனை மீட்டர்

    ReplyDelete
  15. 1 கோல் how much சென்ட் ?

    ReplyDelete
  16. காலடி to convert one feet
    Ex 35 காலடி how much அடி

    ReplyDelete
  17. FMB mapல் என்ன அளவில் கொடுக்க பட்டு உள்ளது?

    ReplyDelete
  18. 0.0230
    இது எத்தனை சென்ட் ஐயா

    ReplyDelete
  19. 0.01.02 ச.மீ.=........... சென்ட்

    ReplyDelete
  20. பயன் உள்ள பதிவு நன்றி..

    ReplyDelete
  21. 0-37.50 ஹெக்-ஏர்..எவொலோ சென்ட்

    ReplyDelete
  22. 19 அடி நீளம் 9 அடி அகலம்
    இது எவ்வளவு cent என solungal ayya

    ReplyDelete
  23. ஒரு தச்சுக்கம்பு = எத்தனை அடி

    ReplyDelete