Friday, July 3, 2020

Tamil Film Song | Vizhigalil Kodi Abinayam | Kan Simittum Neram | S. P. ...

மனதை கவர்ந்த மலர்கள் (1)

உடற்பயிற்சி செய்வதைப்போல் கையை, காலை அசைப்பதும், விதவிதமாக நடைபயிற்சி செய்வதை போலவும், பல திரைப்பட பாடல் நடன காட்சிகளை கண்டிருப்போம்.

ஆனால், கடந்த 1988 ஆம் ஆண்டு வெளியான கண் சிமிட்டும் நேரம் திரைப்படத்தில் ஒரு அற்புதமான நடன காட்சியை, நடன ஆசிரியர் சுந்தரம் அமைத்துள்ளார். கலைவாணன் கண்ணதாசன் இயக்கத்தில், வி.எஸ்.நரசிம்மன் இசையில், நாயகன் கார்த்திக்கும், நாயகி அம்பிகாவும், மிக நெருக்கமாகவும், ஒருவரை ஒருவர் தொடாமலும் நடனமாடியுள்ளனர். பாடலாசிரியர் வைர விஜயன் பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், கே.எஸ்.சித்ராவும் பாடிய பாடலை இப்போது ரசிப்போம்.   


No comments:

Post a Comment